குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, November 17, 2008

வண்டு - சிண்டு , 'அணிலும் மழையும்...' - கதை 9

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா? தோசைப் பாடலும், பலூன் பாடலும் உங்களை மகிழ்வித்தனவா? :)

இந்த வாரமும் பாடல்கள் வாரமே :). கண்டு, கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'அணிலும் மழையும்...'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'அணிலும் மழையும்...' : அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:




================================================================= தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

14 Comments:

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டா - குட் குட் - படிச்சிட்டு வரேனே

cheena (சீனா) said...

புது வண்டே ! நாளுக்கு நாள் மெருகேறுகிறது - திறமை பளிச்சிடத் துவங்கி விட்டது. அருமையான குழந்தைப் பாடல் - அணிலும் மழையும் அருமை அருமை. நிஜமாகவே அனிலும் மழையும் என் கணினியிலிருந்து இறங்கி என் மீது விளையாடத் துவங்கி விட்டன. எனக்கு எனக்கு அந்தத் தர்பூசனி வேணும் வேணும் ....ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

ஏ புது வண்டே !! புதுப் புதுப் பாட்டுக்கு ஆடுறியா ? அணிலு நாலு கா பாச்சல்லே பாஞ்சுல்ல ஓடுது . ஏய் மழை அழகா இருக்கு ! ஆமா !! மழைத்துளி மேகம் மின்னல் அருமையா இருக்கு. தவளை கொடயாப் போச்சா இல்ல கொட தவளையாப் போச்சா !!!!

நல்வாழ்த்துகள்

நானானி said...

சேரி..சேரி..எங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்.
புது வண்டே ஒவ்வொரு முறையும் இங்கே வரும் போதும், பாடலையும் கதையையும் பாக்கவோ கேக்கவோ முடியவில்லை. வருத்தத்தோடு திரும்புவேன். எனக்கு வெறும் கட்டம் மட்டும்தான் தெரிகிறது. இப்ப நான் என்ன செய்ய? வழி செல் புது வண்டே!!

நானானி said...

வழி சொல் வண்டே-
என் சீனா கற்கண்டே!

Geetha Sambasivam said...

mmm வண்டின் அசராத உழைப்பு நம்மை அசர வைக்கிறது. நல்லதொரு குழந்தைப் பாடலும், திறமையான அனிமேஷன்களும், நன்றி.

NewBee said...

ஹய்ய்ய்ய்ய்ய்...சீனா ஸார்....யூ ஒன்லி 'த பர்ஸ்ட்டு' :D :))

உங்களுக்குப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய....தர்பூசனி....சேரியா? :)

நலமா சீனா ஸார்?

//நிஜமாகவே அனிலும் மழையும் என் கணினியிலிருந்து இறங்கி என் மீது விளையாடத் துவங்கி விட்டன. எனக்கு எனக்கு அந்தத் தர்பூசனி வேணும் வேணும் ....ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்
//

வாழ்த்துகள் தொடர்ந்து வேண்டும் சீனா ஸார்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த மகிழ்ச்சி :)

NewBee said...

//செல்விஷங்கர் said... //

செல்வி அம்மா! வரணும் :)

நலமா அம்மா?

//ஏ புது வண்டே !! புதுப் புதுப் பாட்டுக்கு ஆடுறியா ? அணிலு நாலு கா பாச்சல்லே பாஞ்சுல்ல ஓடுது . ஏய் மழை அழகா இருக்கு ! ஆமா !! மழைத்துளி மேகம் மின்னல் அருமையா இருக்கு. தவளை கொடயாப் போச்சா இல்ல கொட தவளையாப் போச்சா !!!!

நல்வாழ்த்துகள்

//

ஹி..ஹி..தவளைக் கொடை, தவளையாயி கொடையாயிடுச்சு..கிகிகி..:)

பாடல்கள் பிட்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா.

தங்கள் வாழ்த்துகள் என்றும் வேண்டும் :)

NewBee said...

// நானானி said... //

வாங்க வாங்க நானானி அம்மா :D :)

உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
நான், வெகு நாட்களாக, வலைப் பக்கம் வரவில்லை.நாள் தோறும், உங்களை, வல்லிஅம்மாவை, டீச்சரை நினைத்துக் கொள்வேன். மூவரின் வலைப்பூவிலும் இன்று என்ன புதுமை என்று காண வேண்டும் என்று :).

//வருத்தத்தோடு திரும்புவேன். எனக்கு வெறும் கட்டம் மட்டும்தான் தெரிகிறது. இப்ப நான் என்ன செய்ய? வழி செல் புது வண்டே!!

//

அம்மா, இது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் படங்கள் எல்லேமே, Youtube - ல் தான் வலையேற்றி உள்ளேன்.

நீங்கள், பின்வரும் இந்தச் சுட்டியிலோ,

http://uk.youtube.com/results?search_query=vandu+chindu&search_sort=video_date_uploaded

அல்லது

Youtube.com - சென்று Vandu Chindu என்று 'தேடல்' செய்தும் பார்க்கலாம்.

அப்படியும், பிரச்சனை என்றால், நான் அடுத்த கட்ட ஆராய்ச்சியில் இறங்கி, கற்கண்டைப் பிடிக்கின்றேன் :)

வருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா. நேரம் கிடைப்பின் தொடர்ந்து வாருங்கள் :)

NewBee said...

//கீதா சாம்பசிவம் said... //

வாங்க வாங்க கீதாம்மா :)

நலமா?

//mmm வண்டின் அசராத உழைப்பு நம்மை அசர வைக்கிறது. நல்லதொரு குழந்தைப் பாடலும், திறமையான அனிமேஷன்களும், நன்றி.

//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்மா. தங்கள் ஊக்கம் எனக்கு உறசாகத்தை அளிக்கின்றது :)

ராமலக்ஷ்மி said...

அணிலைப் பாடுகையில் குரலில் தெரிகிற குழைவும் மழையைப் பாடுகையில் துள்ளும் மழைத்துளி போலவே குதிக்கும் குரலும் சூப்பர் வண்டு. மழைப் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் ஒவ்வொரு படங்கள் என.. குழந்தைகளைக் குதூகலப் படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Thamiz Priyan said...

நல்லா இருக்கு!

சதங்கா (Sathanga) said...

//அணிலைப் பாடுகையில் குரலில் தெரிகிற குழைவும் மழையைப் பாடுகையில் துள்ளும் மழைத்துளி போலவே குதிக்கும் குரலும் சூப்பர் வண்டு. மழைப் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் ஒவ்வொரு படங்கள் என.. குழந்தைகளைக் குதூகலப் படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்

ராமலக்ஷ்மி said...

நலமா:)? வலைச்சரத்தில் இப்பதிவுக்கு இணைப்பும், ஒரு அழைப்பும்:)!

blogger templates 3 columns | Make Money Online