குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 15, 2008

வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :) - கதை 11

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை கேட்ட பஞ்சதந்திரக் கதை பிடித்திருந்ததா?

இந்த வாரமும் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :). அதுவும் 'கிறிஸ்து பிறந்த கதை' கேட்கப் போகிறீர்கள். இன்னும் 10 நாட்களில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் போகிறோம் அல்லவா? அதனால், இந்தக் கதை, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் :)

கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:



=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் மனம்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் :)

7 Comments:

Thamiz Priyan said...

நல்வாழ்த்துக்கள்! வீடியோ பார்த்து விட்டு வருகிறேன்..:)

செல்விஷங்கர் said...

அன்பின் புது வண்டே

நல்ல கதை - நல்ல குழந்தை - நல்வழி காட்டட்டும்

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமான் மகன் தொட்டிலிலே

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

என்ன அனியாயமிது - ஒருத்தர் கூட பாக்கலியா - கிறிஸ்துமஸ் நேரத்துலே அதப்பத்தின ஒரு கத - படியுங்க மக்களே ! கருத்துச் சொல்லுங்க

NewBee said...

// தமிழ் பிரியன் said...//

அன்பின் தம்பி,

நலமா? :)

//நல்வாழ்த்துக்கள்! வீடியோ பார்த்து விட்டு வருகிறேன்..:)//

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவசரமில்லை. பார்த்துவிட்டு வாருங்கள். :)

NewBee said...

//செல்விஷங்கர் said...//

வாங்க செல்வி அம்மா,

நலமா? :)

//நல்ல கதை - நல்ல குழந்தை - நல்வழி காட்டட்டும்//

புதிய வருடம் அனைவருக்கும் நன்மையே தரும் அம்மா.

// குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமான் மகன் தொட்டிலிலே

நல்வாழ்த்துகள்//

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி அம்மா. :)

NewBee said...

//cheena (சீனா) said...//

வாங்க சீனா ஸார்.

நலமா? :)

//என்ன அனியாயமிது - ஒருத்தர் கூட பாக்கலியா - கிறிஸ்துமஸ் நேரத்துலே அதப்பத்தின ஒரு கத - படியுங்க மக்களே ! கருத்துச் சொல்லுங்க//

இருக்கட்டும் சீனா ஸார். எல்லாரும் கிறிஸ்துமஸ் purchase-ல் பிஸி என நினைக்கிறேன் :)

வருவார்கள். வண்டுவும் சிண்டுவும் காத்திருக்கிறார்கள்.

மிக்க நன்றி சீனா ஸார்.

ராமலக்ஷ்மி said...

காத்திருந்த வண்டுவுக்கு சிண்டுவுக்கும் என் கனிவான கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

வண்டு சிண்டு,

குழந்தை ஏசுவின் ஹாப்பி பர்த்டேதான் கிறுஸ்துமஸ் என்பதை அழகாகப் பொறுமையாக நிறைய படங்களுடன் விளக்கிய உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

blogger templates 3 columns | Make Money Online