குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Saturday, December 4, 2010

21 செ. மீ. பனி..பனி வளருதுங்கோ....வளருது..

டிசெம்பர் 2 - மணி காலை 10. முதல் நாள் 10 செ.மீ., நேற்று 17 செ.மீ, இன்று 21 செ.மீ. விடாமல் பெய்யும் பனி.

போக்குவரத்து இல்லை, வீட்டிலிருந்தே அலுவல் , பள்ளிகள் விடுமுறை.

வீட்டின் பின் தோட்டம்: http://www.youtube.com/watch?v=GPtJM4DsU5s





வீட்டின் முன் தோட்டம்: http://www.youtube.com/watch?v=d_QUwNMohO4



பி.கு.: வல்லுநர் நாதன், பனிமனிதன் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் செதுக்கிய 'கொவ் பாய்'- பனிமனிதர் உருகிவிட்டார். இவ்வருடம் அவர், என்ன அவதாரம் எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் :)

3 Comments:

cheena (சீனா) said...

வானிலை அறிக்கை - தினசரி - படத்துடன் - வழங்கிய - பகிர்ந்த புதுவண்டினிற்கு நல்வாழ்த்துகள் = வல்லுனர் நாதன் பனி மனிதன் செய்தாரா ! அப்டேட்ஸ் பிளீஸ் ! - நட்புடன் சீனா

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அளவுகோல் அமிழும் பனி அழகே அழகு ! செடிகளும் வேலிகளும் மறைந்த மாயப் பனி அழகு ! சீறிப் பாயும் பனிச்சாலை மகிழ்வுந்துகள் அழகு ! அடுத்து என்ன செய்யும் இந்தப் பனி ! நல்வாழ்த்துகள் !

செல்வி ஷங்கர்

blogger templates 3 columns | Make Money Online